அதிகம் இனிப்பு சாப்பிட்டால்
திகட்டுமாமே நீ மட்டும்
ஏன் எனக்கு திகட்டுவதில்லை
நான் எழுதும் மடல்கள்
உன் காதுகளில்
உடனே ஒலிக்கும்
தொழில் நுட்பம் தேவை
டை மட்டும் கண்டு பிடிக்கப்படாமலிருந்தால்
நிறைய பேரின் உண்மையான
வயது தெரிந்திருக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment