Tuesday, October 18, 2011

கிறுக்கல்கள்

உதட்டு சாயத்திலே
உசிர எடுப்பவளே

உன் வாசத்திலேயே
நான் சுவாசிக்க
ஆசிக்கிறேன்

உன் கோழி முட்டை
விழிகள் பேசும் மொழிகள்
எனக்கு புரியவில்லை

No comments: